¡Sorpréndeme!

BJP பெரும்பான்மைக்கு தேவையான பலத்தை தாண்டி மீண்டும் முன்னிலை | Bihar Election Results

2020-11-10 306 Dailymotion

பீகார் சட்டசபைத் தேர்தலில் ஐக்கிய ஜனதாதளம் பாஜக கூட்டணி 124 தொகுதிகளிலும், ஆர்ஜேடி காங்கிரஸ் கூட்டணி 107 தொகுதிகளிலும் முன்னிலை வகுத்து வருகின்றன. மற்ற கட்சிகள் 12 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன. சற்று பின்தங்கிய நிலையில் இருந்த பாஜக, தற்போது மீண்டும் வேகமெடுத்து, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து வருகிறது பாஜக!

Bihar Assembly Election Results 2020 Live Updates in Tamil

#Bihar
#BiharElectionResults